لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤
Al-Balad 90:4
سورة البلد
Meccan
Verse: 4/20
Page 594
-
தமிழ் translation
الترجمة التاميلية
4. மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம். -
Jan Trust Foundation - Tamil translation
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
Al-Balad 90:4
Loading the recitation…
0:00