أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدࣱ ٥
Al-Balad 90:5
سورة البلد
Meccan
Verse: 5/20
Page 594
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா? -
Jan Trust Foundation - Tamil translation
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
Al-Balad 90:5
Loading the recitation…
0:00