وَلَا تَلۡبِسُواْ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُواْ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ٤٢
Al-Baqarah 2:42
سورة البقرة
Medinan
Verse: 42/286
Page 7
-
தமிழ் translation
الترجمة التاميلية
42. நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம். -
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; நீங்கள் அறிய, உண்மையை மறைக்காதீர்கள்;
Al-Baqarah 2:42
Loading the recitation…
0:00