يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧
Al-Fajr 89:27
سورة الفجر
Meccan
Verse: 27/30
Page 594
-
தமிழ் translation
الترجمة التاميلية
27. (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே! -
Jan Trust Foundation - Tamil translation
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிம்மதியடைந்த ஆன்மாவே!
Al-Fajr 89:27
Loading the recitation…
0:00