وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣
Al-Fajr 89:3
سورة الفجر
Meccan
Verse: 3/30
Page 593
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக! -
Jan Trust Foundation - Tamil translation
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இரட்டையின் மீது சத்தியமாக! ஒற்றையின் மீது சத்தியமாக!
Al-Fajr 89:3
Loading the recitation…
0:00