وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠
Al-Ghashiyah 88:20
سورة الغاشية
Meccan
Verse: 20/26
Page 592
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது? என்று
Al-Ghashiyah 88:20
Loading the recitation…
0:00