وَلَا بِقَوۡلِ كَاهِنࣲۚ قَلِيلࣰا مَّا تَذَكَّرُونَ ٤٢
Al-Haqqah 69:42
سورة الحاقة
Meccan
Verse: 42/52
Page 568
-
தமிழ் translation
الترجمة التاميلية
42. (இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள். -
Jan Trust Foundation - Tamil translation
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், இது ஜோசியக்காரனின் வாக்குமல்ல. மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
Al-Haqqah 69:42
Loading the recitation…
0:00