فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ٤٧
Al-Haqqah 69:47
سورة الحاقة
Meccan
Verse: 47/52
Page 568
-
தமிழ் translation
الترجمة التاميلية
47. உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது. -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.
Al-Haqqah 69:47
Loading the recitation…
0:00