يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ إِنَّ زَلۡزَلَةَ ٱلسَّاعَةِ شَيۡءٌ عَظِيمࣱ ١
Al-Hajj 22:1
سورة الحج
Medinan
Verse: 1/78
Page 332
-
தமிழ் translation
الترجمة التاميلية
1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது. -
Jan Trust Foundation - Tamil translation
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
Al-Hajj 22:1
Loading the recitation…
0:00