قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَيَّ مُسۡتَقِيمٌ ٤١
Al-Hijr 15:41
سورة الحجر
Meccan
Verse: 41/99
Page 264
-
தமிழ் translation
الترجمة التاميلية
41. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘ -
Jan Trust Foundation - Tamil translation
(அதற்கு இறைவன் "அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“இது என் பக்கம் (சேர்ப்பிக்கும்) நேரான வழியாகும்”என்று (இறைவன்) கூறினான்.
Al-Hijr 15:41
Loading the recitation…
0:00