قَالَ إِنَّكُمۡ قَوۡمࣱ مُّنكَرُونَ ٦٢
Al-Hijr 15:62
سورة الحجر
Meccan
Verse: 62/99
Page 265
-
தமிழ் translation
الترجمة التاميلية
62. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார். -
Jan Trust Foundation - Tamil translation
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று (லூத்) சொன்னார், -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“நிச்சயமாக நீங்கள் அறியப்படாத கூட்டமாகும்!” என்று அவர் கூறினார்.
Al-Hijr 15:62
Loading the recitation…
0:00