لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣
Al-Ikhlas 112:3
سورة الإخلاص
Meccan
Verse: 3/4
Page 604
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) -
Jan Trust Foundation - Tamil translation
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அவன்) பெற்றெடுக்கவில்லை; பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)
Al-Ikhlas 112:3
Loading the recitation…
0:00