ٱللَّهُ ٱلصَّمَدُ ٢
Al-Ikhlas 112:2
سورة الإخلاص
Meccan
Verse: 2/4
Page 604
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) -
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அல்லாஹ்தான் (படைப்புகள் எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றுகின்ற உண்மையான) நிறைவான தலைவன்.
Al-Ikhlas 112:2
Loading the recitation…
0:00