وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦
Al-Infitar 82:16
سورة الإنفطار
Meccan
Verse: 16/19
Page 587
-
தமிழ் translation
الترجمة التاميلية
16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது. -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிலிருந்து அவர்களால் தப்ப முடியாது.)
Al-Infitar 82:16
Loading the recitation…
0:00