وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧
Al-Infitar 82:17
سورة الإنفطار
Meccan
Verse: 17/19
Page 587
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா? -
Jan Trust Foundation - Tamil translation
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் (நபியே!) கூலி நாள் (விசாரனை நாள், தீர்ப்பு நாள்) என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
Al-Infitar 82:17
Loading the recitation…
0:00