هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَٰنِ حِينࣱ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ يَكُن شَيۡـࣰٔا مَّذۡكُورًا ١
Al-Insan 76:1
سورة الإنسان
Medinan
Verse: 1/31
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
1. ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான். -
Jan Trust Foundation - Tamil translation
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
Al-Insan 76:1
Loading the recitation…
0:00