وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمࣰا وَمُلۡكࣰا كَبِيرًا ٢٠
Al-Insan 76:20
سورة الإنسان
Medinan
Verse: 20/31
Page 579
-
தமிழ் translation
الترجمة التاميلية
20. பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(சொர்க்கத்தில்) நீர் எந்த இடத்தைப் பார்த்தாலும் பேரின்பத்தையும் பெரிய ஆட்சியையும் நீர் பார்ப்பீர்.
Al-Insan 76:20
Loading the recitation…
0:00