وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةࣰ وَأَصِيلࣰا ٢٥
Al-Insan 76:25
سورة الإنسان
Medinan
Verse: 25/31
Page 579
-
தமிழ் translation
الترجمة التاميلية
25. காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவு கூருவீராக. -
Jan Trust Foundation - Tamil translation
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக!
Al-Insan 76:25
Loading the recitation…
0:00