إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣
Al-Inshiqaq 84:13
سورة الإنشقاق
Meccan
Verse: 13/25
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.
Al-Inshiqaq 84:13
Loading the recitation…
0:00