وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣
Al-Inshiqaq 84:23
سورة الإنشقاق
Meccan
Verse: 23/25
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.
Al-Inshiqaq 84:23
Loading the recitation…
0:00