وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورࣰا ٩
Al-Inshiqaq 84:9
سورة الإنشقاق
Meccan
Verse: 9/25
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.
Al-Inshiqaq 84:9
Loading the recitation…
0:00