سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوࣰّا كَبِيرࣰا ٤٣
Al-Isra 17:43
سورة الإسراء
Meccan
Verse: 43/111
Page 286
-
தமிழ் translation
الترجمة التاميلية
43. அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன். -
Jan Trust Foundation - Tamil translation
அவன் மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுவதை விட்டு அவன் மிகப் பெரிய உயர்வாக உயர்ந்துவிட்டான்.
Al-Isra 17:43
Loading the recitation…
0:00