تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ٢
Al-Jathiya 45:2
سورة الجاثية
Meccan
Verse: 2/37
Page 499
-
தமிழ் translation
الترجمة التاميلية
1, 2. ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது. -
Jan Trust Foundation - Tamil translation
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது.
Al-Jathiya 45:2
Loading the recitation…
0:00