إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتࣲ لِّلۡمُؤۡمِنِينَ ٣
Al-Jathiya 45:3
سورة الجاثية
Meccan
Verse: 3/37
Page 499
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. -
Jan Trust Foundation - Tamil translation
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக வானங்களில், இன்னும் பூமியில் நம்பிக்கையாளர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Al-Jathiya 45:3
Loading the recitation…
0:00