وَيۡلࣱ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمࣲ ٧
Al-Jathiya 45:7
سورة الجاثية
Meccan
Verse: 7/37
Page 499
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. (இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்! -
Jan Trust Foundation - Tamil translation
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பொய் பேசுகின்றவர்கள், பாவிகள் எல்லோருக்கும் நாசம்தான்.
Al-Jathiya 45:7
Loading the recitation…
0:00