إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونࣲ ٢٨
Al-Ma'arij 70:28
سورة المعارج
Meccan
Verse: 28/44
Page 569
-
தமிழ் translation
الترجمة التاميلية
28. (ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல. -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல.
Al-Ma'arij 70:28
Loading the recitation…
0:00