وَجَعَلۡتُ لَهُۥ مَالࣰا مَّمۡدُودࣰا ١٢
Al-Muddaththir 74:12
سورة المدثر
Meccan
Verse: 12/56
Page 575
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன். -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
Al-Muddaththir 74:12
Loading the recitation…
0:00