ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدࣰا ١١
Al-Muddaththir 74:11
سورة المدثر
Meccan
Verse: 11/56
Page 575
-
தமிழ் translation
الترجمة التاميلية
11. (நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன். -
Jan Trust Foundation - Tamil translation
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றில்) படைத்தேனோ அவனையும் விட்டு விடுவீராக!
Al-Muddaththir 74:11
Loading the recitation…
0:00