فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرࣱ يُؤۡثَرُ ٢٤
Al-Muddaththir 74:24
سورة المدثر
Meccan
Verse: 24/56
Page 576
-
தமிழ் translation
الترجمة التاميلية
24. ஆகவே, ‘‘இது மயக்கக்கூடிய சூனியமே தவிர வேறில்லை'' என்றும் -
Jan Trust Foundation - Tamil translation
அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் கூறினான்: இது (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை.
Al-Muddaththir 74:24
Loading the recitation…
0:00