ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ٢٣
Al-Muddaththir 74:23
سورة المدثر
Meccan
Verse: 23/56
Page 576
-
தமிழ் translation
الترجمة التاميلية
23. பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். -
Jan Trust Foundation - Tamil translation
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, அவன் புறக்கணித்தான்; பெருமையடித்தான்.
Al-Muddaththir 74:23
Loading the recitation…
0:00