ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢
Al-Muddaththir 74:22
سورة المدثر
Meccan
Verse: 22/56
Page 576
-
தமிழ் translation
الترجمة التاميلية
22. பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, முகம் சுளித்தான். இன்னும் கடுகடுத்தான்.
Al-Muddaththir 74:22
Loading the recitation…
0:00