وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ٦
Al-Muddaththir 74:6
سورة المدثر
Meccan
Verse: 6/56
Page 575
-
தமிழ் translation
الترجمة التاميلية
6. எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர். -
Jan Trust Foundation - Tamil translation
(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதி, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!
Al-Muddaththir 74:6
Loading the recitation…
0:00