وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ٧
Al-Muddaththir 74:7
سورة المدثر
Meccan
Verse: 7/56
Page 575
-
தமிழ் translation
الترجمة التاميلية
7. உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக. -
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
Al-Muddaththir 74:7
Loading the recitation…
0:00