ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قَرۡنًا ءَاخَرِينَ ٣١
Al-Mu'minun 23:31
سورة المؤمنون
Meccan
Verse: 31/118
Page 344
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. (வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் (‘ஆது' என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு ஒரு தலைமுறையினரை நாம் உருவாக்கினோம்.
Al-Mu'minun 23:31
Loading the recitation…
0:00