۞ هَيۡهَاتَ هَيۡهَاتَ لِمَا تُوعَدُونَ ٣٦
Al-Mu'minun 23:36
سورة المؤمنون
Meccan
Verse: 36/118
Page 344
-
தமிழ் translation
الترجمة التاميلية
36. அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக்கூடியதன்று). -
Jan Trust Foundation - Tamil translation
"(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் வாக்களிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்! (அது நடக்கவே நடக்காது என்றும் அவர்கள் கூறினர்).
Al-Mu'minun 23:36
Loading the recitation…
0:00