قَالَ عَمَّا قَلِيلࣲ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ ٤٠
Al-Mu'minun 23:40
سورة المؤمنون
Meccan
Verse: 40/118
Page 344
-
தமிழ் translation
الترجمة التاميلية
40. அதற்கு இறைவன் ‘‘(ஹூதே சிறிது பொறுத்திரும்!) அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்'' என்று கூறினான். -
Jan Trust Foundation - Tamil translation
"சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்" என்று கூறினார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அல்லாஹ்) கூறினான்: விரைவில் அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.
Al-Mu'minun 23:40
Loading the recitation…
0:00