بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ ٨١
Al-Mu'minun 23:81
سورة المؤمنون
Meccan
Verse: 81/118
Page 347
-
தமிழ் translation
الترجمة التاميلية
81. என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அவர்கள் இறை அத்தாட்சிகளை சிந்திக்கவில்லை.) மாறாக, முன்னோர்கள் கூறியது போன்றே கூறினர்.
Al-Mu'minun 23:81
Loading the recitation…
0:00