فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣
Al-Mursalat 77:23
سورة المرسلات
Meccan
Verse: 23/50
Page 581
-
தமிழ் translation
الترجمة التاميلية
23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர். -
Jan Trust Foundation - Tamil translation
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
Al-Mursalat 77:23
Loading the recitation…
0:00