إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلࣲ وَعُيُونࣲ ٤١
Al-Mursalat 77:41
سورة المرسلات
Meccan
Verse: 41/50
Page 581
-
தமிழ் translation
الترجمة التاميلية
41. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,
Al-Mursalat 77:41
Loading the recitation…
0:00