فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥
Al-Mursalat 77:5
سورة المرسلات
Meccan
Verse: 5/50
Page 580
-
தமிழ் translation
الترجمة التاميلية
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! -
Jan Trust Foundation - Tamil translation
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)- -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,
Al-Mursalat 77:5
Loading the recitation…
0:00