عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦
Al-Mursalat 77:6
سورة المرسلات
Meccan
Verse: 6/50
Page 580
-
தமிழ் translation
الترجمة التاميلية
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! -
Jan Trust Foundation - Tamil translation
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!
Al-Mursalat 77:6
Loading the recitation…
0:00