كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨
Al-Mutaffifin 83:18
سورة المطففين
Meccan
Verse: 18/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
18. அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவ்வாறல்ல, நிச்சயமாக நல்லோரின் பதிவேடு இல்லிய்யூனில் தான் இருக்கும்.
Al-Mutaffifin 83:18
Loading the recitation…
0:00