ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧
Al-Mutaffifin 83:17
سورة المطففين
Meccan
Verse: 17/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
17. பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும். -
Jan Trust Foundation - Tamil translation
"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, "நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.
Al-Mutaffifin 83:17
Loading the recitation…
0:00