ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦
Al-Mutaffifin 83:16
سورة المطففين
Meccan
Verse: 16/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
16. பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.
Al-Mutaffifin 83:16
Loading the recitation…
0:00