يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١
Al-Mutaffifin 83:21
سورة المطففين
Meccan
Verse: 21/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
21. ‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.
Al-Mutaffifin 83:21
Loading the recitation…
0:00