إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢
Al-Mutaffifin 83:22
سورة المطففين
Meccan
Verse: 22/36
Page 588
-
தமிழ் translation
الترجمة التاميلية
22. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில், -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக நல்லோர் "நயீம்' என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.
Al-Mutaffifin 83:22
Loading the recitation…
0:00