عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥
Al-Mutaffifin 83:35
سورة المطففين
Meccan
Verse: 35/36
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
35. (சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு, -
Jan Trust Foundation - Tamil translation
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கட்டில்கள் மீது (அமர்ந்தவர்களாக பாவிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.
Al-Mutaffifin 83:35
Loading the recitation…
0:00