هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦
Al-Mutaffifin 83:36
سورة المطففين
Meccan
Verse: 36/36
Page 589
-
தமிழ் translation
الترجمة التاميلية
36. (மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.) -
Jan Trust Foundation - Tamil translation
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா?
Al-Mutaffifin 83:36
Loading the recitation…
0:00