لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرࣱ مِّنۡ أَلۡفِ شَهۡرࣲ ٣
Al-Qadr 97:3
سورة القدر
Meccan
Verse: 3/5
Page 598
-
தமிழ் translation
الترجمة التاميلية
3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். -
Jan Trust Foundation - Tamil translation
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
Al-Qadr 97:3
Loading the recitation…
0:00