وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ ٢
Al-Qadr 97:2
سورة القدر
Meccan
Verse: 2/5
Page 598
-
தமிழ் translation
الترجمة التاميلية
2. (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா? -
Jan Trust Foundation - Tamil translation
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) லைலத்துல் கத்ரு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Al-Qadr 97:2
Loading the recitation…
0:00